இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் 5 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். வேக்சின் தொடங்கி லாக்டவுன் கட்டுப்பாடுகள் வரை 5 முக்கிய உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
CM M K Stalin order 5 importants directives in his meeting with district collectors